Anbarin Nesam Aar அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

Lyrics

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்-அதிசய 1.இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம் எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே-அதிசய 2.பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே-அதிசய 3.வியாழனிரவினில் வியாகுலத் தோடே விளம்பின போதகம் மறந்திடலாமோ-அதிசய 4.செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே-அதிசய 5.பக்தர்கட்காகப் பரமனை நோக்கி மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே-அதிசய

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7739
Song ID
anbarin-nesam-aar-song
Views
0
Downloads
0