Anbe En Anbe Naan Anbu Koruven அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்

அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்
Unknown
Lyrics

Lyrics

அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்-4 நீர் இல்லா உலகம் அதை நானும் விரும்பேன் நீர் இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்-2 அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2 1.மன்னிக்க உம்மைப்போல யாரும் இல்லையே மறுவாழ்வு கொடுக்க உம்போல் தகப்பன் இல்லையே-2 உலகம் கொடுத்த தீர்ப்பை நீரோ ஏற்கவில்லையே உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில் அழியவில்லையே-2 அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2 2.உம்மை விட்டு தூரம் போயும் மறக்கவில்லையே பாவத்தில் விழுந்த போதும் வெறுக்கவில்லையே-2 விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த உம்போல் இல்லையே பாவியை லேவியாய் மாற்றின உமக்கு நிகரே இல்லையே-2 நீர்(இயேசு) இல்லா உலகம் அதை நானும் விரும்பேன் நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்-2 அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2671
Song ID
anbe-en-anbe-naan-anbu-koruven-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0