Anbe En Anbe – அன்பே என் அன்பே

Lyrics

அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன் நீர் இல்லா உலகம் அதை நானும் விரும்பேன் நீர் இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன் அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே மன்னிக்க உம்மைப்போல யாரும் இல்லையே மறுவாழ்வு கொடுக்க உம்போல் தகப்பன் இல்லையே உலகம் கொடுத்த தீர்ப்பை நீரோ ஏற்கவில்லையே உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில் அழியவில்லையே உம்மை விட்டு தூரம் போயும் மறக்கவில்லையே பாவத்தில் விழுந்த போதும் வெறுக்கவில்லையே-2 விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த உம்போல் இல்லையே பாவியை லேவியாய் மாற்றின உமக்கு நிகரே இல்லையே நீர்(இயேசு) இல்லா உலகம் அதை நானும் விரும்பேன் நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
749
Song ID
anbe-en-anbe-song-lyrics-chords-ppt-alwin-thomas-songs-lyrics
Views
15
Downloads
2
Source
Open