Anbe En Yesuve AaruyiraeLyrics Song அன்பே என் இயேசுவே ஆருயிரே

அன்பே என் இயேசுவே ஆருயிரே

Lyrics

அன்பே என் இயேசுவே ஆருயிரே ஆட்கொண்ட என் தெய்வமே 1. உம்மை நான் மறவேன் உமக்காய் வாழ்வேன் 2. வாழ்வோ சாவோ எதுதான் பிரிக்க முடியும் 3. தாயைப் போல் தேற்றினீர் தந்தை போல் அணைத்தீர் 4. உம் சித்தம் நான் செய்வேன் அதுதான் என் உணவு 5. இரத்தத்தால் கழுவினீர் இரட்சிப்பால் உடுத்தினீர் 6. உம்மையன்றி யாரிடம் செல்வோம் ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1246
Song ID
anbe-en-yesuve
Views
9
Downloads
1
Source
Open