Anbe Kalvari Anbe அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே
Unknown
PPT
Lyrics

Lyrics

அன்பே கல்வாரி அன்பே அன்பே கருணையின் அன்பே ஆறுதலற்ற என்னை ஆற்றிய அன்பே தேறுதலற்ற என்னை தேற்றிய அன்பே உன் அன்பின் ஆழம் அறிய முயன்றேன் அறிய முடியாத அன்பு உன் அன்பின் அகலம் அறிய முயன்றேன் அறிய முடியாத அன்பு உன்னை தொட்டாலும் அன்பு உன்னை பிட்டாலும் அன்பு உன்னை சுவைத்து பார்த்தாலும் அன்பு உன் கண்களில் அன்பு உன் கனிமொழி அன்பு உன்னில் எல்லாமே அன்பு உன் இதயம் பிளந்து பார்த்தேன் அங்கே எஞ்சி நிற்பது உன் அன்பு உன் விலாவை குத்திப் பார்த்தேன் அங்கே மிஞ்சி நிற்பது உன் அன்பு உன்னை கொட்டினாலும் அன்பு உன்னை கெட்டினாலும் அன்பு கைகால் கடாவப்பட்டாலும் அன்பு காடி கொடுத்தாலும் அன்பு காறித் துப்பினாலும் அன்பு உன்னில் எல்லாமே அன்பு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3394
Song ID
anbe-kalvari-anbe-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open