Anbe Maarida Thiru Anbe அன்பே மாறிடா திரு அன்பே

அன்பே மாறிடா திரு அன்பே
Unknown
Lyrics

Lyrics

அன்பே மாறிடா திரு அன்பே – என்னைத் தாங்கிடும் தேவன்பே 1. மாளும் வேளை எனையும் தேடின அன்பே மயங்கிய அன்பே, அணைத்த பேரன்பே செலுத்துவேன் துதியுமக்கே – மாறிடா 2. பாதுகாத்தீர் அரசே, இது வரையெனையும் பயங்கர துன்பம் பல்கி வந்தாலும் தாங்கினீர் அன்பினாலே – மாறிடா 3. சோரும் போதும் எனக்கும் திருமுகங்காட்டி சொல் தவறாது சொந்தம் பாராட்டி ஜொலித்திட ஜெயமளித்தீர் – மாறிடா 4. ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம் அறிந்திடற்காயோ அழைத்தீரென் அன்பே ஆச்சரியமே களிப்பேன் – மாறிடா 5. பொங்குதே யென்னி தயம் புது ரசத்தாலே போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன் தோத்திரம், தோத்திரமே – மாறிடா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4760
Song ID
anbe-maarida-thiru-anbe-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0