Anbin Aaruyirae Anpin Aaruyirae அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே

அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே

Lyrics

அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே உன்னைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனந்தம் அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே என்னைத் தொட்டதால் எனக்கு என்ன ஆனந்தம் 1. எந்தன் பாவம் போக்க விந்தை செய்து காக்க வின்னை விட்டு வந்த சொந்தம் நீ… நெஞ்சம் எங்கும் தங்க நேசம் எங்கும் பொங்க நேரில் வந்த தேவ தேவன் நீ 2. பூவுலகம் மீட்க புத்துயிர் கொடுக்க பூமியில் பிறந்த தெய்வம் நீ நித்திரை கலைத்து பூவுடலில் நிற்க இத்திரை இறங்கி யாகும் நீ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5087
Song ID
anbin-aaruyirae-anpin-aaruyirae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open