Anbin Mugathai Andru அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்
அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்
Lyrics
அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்
கல்வாரி மலை மேல் தேவ அன்பின்
எல்லை அன்று நான் கண்டேன்
கொல்கொதா மலை மேல்
தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
கருணையின் முகங்கண்டேன்
கல்வாரி மலைமேல் அன்று
தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ..
இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ….
Details
- Numeric ID
- 3239
- Song ID
- anbin-mugathai-andru-lyrics-song-chords-ppt
- Views
- 10
- Downloads
- 3
- Source
- Open