Anbin Samugame Irai Arulin அன்பின் சமுகமே இறை அருளின்
அன்பின் சமுகமே இறை அருளின்
Lyrics
அன்பின் சமுகமே இறை
அருளின் சிறுகூட்டமே
பேதமில்லாதே கூடுவோம் அருள்
வேதத்தின் வாக்கிலே வாழுவோம்
அல்லேலூயா பாடி நாம் ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா பாடி நாம் மகிழ்ந்திடுவோம்
அனைவரும் குடும்பமாய் கூடிடுவோம்
ஓர் உள்ளம் ஒருமனம் கொண்டு வாழுவோம்
தேவையில் உடைமையை
பகிர்ந்திடுவோம் - சேவையில்
தினம் நம்மை தந்திடுவோம்
எல்லோருக்கும் நண்பராய் ஆகிடுவோம்
பொல்லார்க்கு நன்மையை செய்திடுவோம்
மன்னித்து மறந்தே வாழ்ந்திடுவோம்
மங்காத அன்பிலே மிளிர்ந்திடுவோம்
Details
- Numeric ID
- 3343
- Song ID
- anbin-samugame-irai-arulin-lyrics-song-chords-ppt
- Views
- 11
- Downloads
- 2
- Source
- Open