Anbin Vaalthukkal அன்பின் வாழ்த்துக்கள்

அன்பின் வாழ்த்துக்கள்

Lyrics

அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம் மேசியா இயேசு ராஜன் பாரில் தோன்றினார் விந்தையாய் இந்தப் பூவில் நிந்தைகள் யாவும் ஏற்க – கந்தையில் தேவ பாலன் அதிசயமாயினார் பாலனைப் போற்றுவோம் அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய் பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியை ஒப்பில்லாத வான் பரனை சத்தியனை நித்தியனை கன்னி மரி பாலகனை போற்றிப் பாடுவோம் கோனவர் பணிந்து போற்ற ஞானியர் வியந்து வாழ்த்த – புல்லணை மீதில் தேவ பாலகன் துயில்கிறார் பாலனைப் போற்றுவோம் அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய் பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியை ஒப்பில்லாத வான் பரனை சத்தியனை நித்தியனை கன்னி மரி பாலகனை போற்றிப் பாடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
732
Song ID
anbin-vaalthukal-song-lyrics-chords-ppt-tamil-christmas-song
Views
10
Downloads
1