Anbin Vaalthukkal Yankum அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்
அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்
Lyrics
அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்
மேசியா இயேசு ராஜன் பாரில் தோன்றினார்
அல்லேலூயா கீதம்பாடி
ஆனந்தமாய் பாட்டுப்பாடி
விண்மணியை கண்மணியை
ஒப்பில்லாத வான் பரனை
சத்தியனை நித்தியனை
கன்னி மரி பாலகனை
போற்றிப் பாடுவோம்
1. விந்தையாய் இந்தப் பூவில்
நிந்தைகள் யாவும் ஏற்க
கந்தையில் தேவ பாலன்
அதிசயமாயினார்
பாலனைப் போற்றுவோம்
2. கோனவர் பணிந்து போற்ற
ஞானியர் வியந்து வாழ்த்த
புல்லணை மீதில் தேவ
பாலகன் துயில்கிறார்
பாலனைப் போற்றுவோம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5088
- Song ID
- anbin-vaalthukkal-yankum-lyrics-song-chords-ppt
- Views
- 22
- Downloads
- 1