Anbinaley Azyaithu அன்பினாலே அழைத்து

அன்பினாலே அழைத்து
Unknown
PPT
Lyrics

Lyrics

அன்பினாலே அழைத்து நல் ஈவை கொடுத்து இதுவரையில் நடத்தி வந்திரே உம் அன்பிற்காக நன்றி சொல்கின்றேன் ஜீவனை கொடுத்தவர் நீர் தானே சுகம் பெலன் கொடுத்தவர் நீர்தானே உங்க ஊழியத்தின் பாரத்தை எனக்கு நீர் தாருமே ஆத்தும பாரத்தால் என்னை நிரப்புமே சகாயம் செய்யும் கேடகம் நீர் தானே ஒலித்து காக்கும் நல்ல தகப்பன் நீர்தானே நீர் நீதிமானை ஆசிர்வதித்து காருன்யம் எனும் கேடகத்தால் அவனை சூழ்ந்து கொள்கின்றீர் இளைப்பாறுதல் தருவதும் நீர் தானே அனுக்கிரகம் தருபவரும் நீர் தானே அந்த லாசருவை போலவே உம்முடைய மடியினில் தேற்ற பட வேண்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7872
Song ID
anbinaley-azyaithu-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
2
Source
Open