Anbirkaai Yeanginen அன்பிற்காய் ஏங்கினேன்

அன்பிற்காய் ஏங்கினேன்
Unknown
Lyrics

Lyrics

அன்பிற்காய் ஏங்கினேன் அன்பையே தேடினேன் இவ்வுலகின் அன்பு எல்லாம் மாயையே என்று உணர்ந்தேன்-2 உம் அன்பே ஒன்று போதுமே இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட உம் அன்பே ஒன்று போதுமே இவ்வுலகை நான் வென்றிட அனைத்திலும் மேலான அன்பு என் இயேசுவின் அன்பு கல்வாரியில் நான் கண்ட அன்பு-2 1.ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன் இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்-2 உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே என்னை வாலாக்காமல் தலையாக்கினதே-2 – உம் அன்பே ஒன்று போதுமே 2.தாயின் கருவில் என்னை அறிந்தவரே என் வாழ்வின் முடிவை குறித்தவரே-2 உம் சித்தம் போல என்னை நடத்துமே என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே-2 -உம் அன்பே ஒன்று போதுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4778
Song ID
anbirkaai-yeanginen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0