Anbodu Emmai Pooshikkum பாமாலை: 315 அன்போடு எம்மைப் போஷிக்கும்

அன்போடு எம்மைப் போஷிக்கும்

Lyrics

1. அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே; முன்னோரையும் நடத்தினீர் கஷ்ட இவ்வாழ்விலே. 2. கிருபாசனமுன் படைப்போம் எம் ஜெபம் ஸ்தோத்ரமும்; தலைமுறையாய்த் தேவரீர் எம் தெய்வமாயிரும். 3. மயங்கும் ஜீவ பாதையில் மெய்ப் பாதை காட்டிடும்; அன்றன்றுமே நீர் தருவீர் ஆகாரம் வஸ்திரமும். 4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து, பிதாவின் வீட்டினில் சேர்ந்திளைப்பாறுமளவும் காப்பீர் உம் மறைவில். 5. இவ்வாறான பேர் நன்மைக்காய் பணிந்து கெஞ்சினோம்; நீர்தாம் எம் தெய்வம் என்றுமே, சுதந்தரமுமாம்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5210
Song ID
anbodu-emmai-pooshikkum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0