Anbu Anbu En Yesuvin Anbu அன்பு அன்பு என் இயேசுவின்

அன்பு அன்பு என் இயேசுவின்
PPT
Lyrics

Lyrics

அன்பு அன்பு என் இயேசுவின் அன்பு கடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு ஆராதனை ஆராதனை உம் அன்புக்கே ஆராதனை மாறாத அன்பு மறவாத அன்பு மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு தாயின் அன்பு தந்தையின் அன்பு தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு உயிரான அன்பு உயிர் தந்த அன்பு உன்னத அன்பு உண்மையான அன்பு ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3333
Song ID
anbu-anbu-en-yesuvin-anbu-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open