Anbu Enakku Pothumae உம் அன்பு எனக்கு போதுமே

உம் அன்பு எனக்கு போதுமே
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் அன்பு எனக்கு போதுமே உம் அரவணைப்பு போதும் இயேசையா உம் அபிஷேகம் எனக்கு போதுமே உம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2 (உம்மை) ஆராதித்திடுவேன் அகமகிழ்ந்திடுவேன்-2 உம் மடியில் அமர்ந்து முத்தம் இட்டு மகிழுவேன் உம் மார்பில் சாய்ந்து உம்முடன் பேசி மகிழுவேன்-2 1.(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்த மரியாளைப்போல உம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன் வார்த்தை போதுமே-2 2.உம்மை இடைவிடாமல் ஆராதித்த தானியேல் போல சிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும் துதிகள் போதுமே-2 3.உம் அபிஷேகம் நிறைவாய் பெற்ற எலிசாவைப்போல நுகங்களை முறித்து அற்புதம் செய்திட அபிஷேகம் போதுமே-2 4.உம் ஆலயத்தில் காத்திருந்த தாவீதைப்போல தீயவன் வீட்டில் வாழ்வதிலும் உம் ஆலயம் போதுமே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4878
Song ID
anbu-enakku-pothumae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open