Anbu Kooruven Innum Athigamai

அன்பு கூருவேன் இன்னும்

Lyrics

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராதனை 1. எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே – உம்மை முழு 2. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா 3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா 4. யேகோவா நிசி யேகோவா நிசி வெற்றி தந்தீரே நன்றி ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
897
Song ID
anbu-kooruven-innum-athigamai
Views
12
Downloads
2
Source
Open