Anbu Pidhavae Inbar Yesuvae அன்பு பிதாவே இன்பர் இயேசுவே

அன்பு பிதாவே இன்பர் இயேசுவே

Lyrics

அன்பு பிதாவே இன்பர் இயேசுவே கடந்த நாட்கள் கண்மணிபோல் காத்து கொண்டீரே – 2 1. என் வாழ்நாள் முழுவதுமே எனை களிகூர செய்தவரே வாழ்வோ தாழ்வோ எதுவானால் உம்மை உயர்த்திடுவேன் குப்பையிலனென்றும் என்னை உயர்த்த எனக்காய் யுத்தம் செய்தவரே என்னை உயர்த்த அன்பை எண்ணி நன்றி சொல்லுவேன் 2. என் தேவை அறிந்தவரே அதை எனக்காய் செய்பவரே என்னை விட என் வாழ்க்கையின் மேல் மிக அக்கறை உள்ளவரே வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாய் எல்லாம் தருபவரே வாழ்நாளெல்லாம் உம்மை போற்றி புகழ்ந்து பாடுகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6498
Song ID
anbu-pidhavae-inbar-yesuvae-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open