Anbu Pirakkum Neram Ithu Amaithi அன்பு பிறக்கும் நேரம் இது அமைதி

அன்பு பிறக்கும் நேரம் இது அமைதி

Lyrics

1. அன்பு பிறக்கும் நேரம் இது அமைதி தவழும் காலம் எங்கும் சந்தோஷம் உண்டாகுதே உன்னையும் என்னையும் மீட்டெடுக்க வார்த்தை மாம்சமாக வந்தாரே பாடுவோம் கொண்டாடுவோம் கிறிஸ்துவின் அன்பை உலகமெங்கும் கூறுவோம் சத்திரத்தில் தங்க இடம் இல்லை மாளிகையை தேர்தெடுக்கவில்லை தாழ்மை விரும்பும் தேவன் அவர் உன் சிறு இதயத்தை கேட்கிறார் 2. பொன் வெள்ளியோ ஆஸ்திகளோ வேண்டாம் வெள்ளைபோலம் தூபவர்கம் வேண்டாம் உன்னை நேசிக்கும் தேவன் அவர் உன்னை அவருக்காய் கேட்கிறார் 3. நம்முடைய பாவங்களை போக்க பரலோக மேன்மையை துறந்தார் இதய வாசல் திறந்திடு இயேசு உன்னில் பிறந்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5090
Song ID
anbu-pirakkum-neram-ithu-amaithi-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open