Anbu Yesuvin Anbu அன்பு இயேசுவின் அன்பு

Unknown
Lyrics

Lyrics

அன்பு அன்பு அன்பு இதை அளவிட முடியாது இதை நம்பு நம்பு நம்பு இந்த இகமது கிடைக்காது இது இயேசு சொன்ன அன்பு இது நிகரில்லாதது S மாறாத அன்பு மகிமை தரும் அன்பு 1. கன்னத்திலே அறைந்தவுடன் மறு கன்னத்தை காட்டும் அன்பு சிலுவையிலே சிந்திய இரத்தம் மீட்பதற்கான அன்பு -ஒரு திருந்தாத மனிதர்களை திருந்த வைக்கும் அன்பு - யார் மறந்தாலும் மறையாத நித்தியமான அன்பு 2. தீராத நோய்களையும் தீர்த்து விடும் அன்பு தீமை செய்யும் மனிதர்களை மீட்டு விடும் அன்பு - மாறாத உள்ளங்களை மாற்றி விடும் அன்பு-நீ கலங்காமல் ஆறுதலை தேற்றி தரும் அன்பு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3133
Song ID
anbu-yesuvin-anbu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0