Anbu Koorndha En Kiristhu அன்பு கூர்ந்த என் கிறிஸ்து
அன்பு கூர்ந்த என் கிறிஸ்து
Lyrics
அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் – 2
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது – 2
கிறிஸ்துவின் அன்பில் இருந்து – 2
1. எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார் – 2
மகனையே தந்தீரைய்யா
மற்ற அனைத்தையும் தருவீர் ஐயா – 2
2. தெரிந்து கொண்ட உம்மகன் நான்
குற்றம் சட்ட யாரியலும் – 2
நீதிமானான் மாற்றினீரேய்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே – 2
3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே – 2
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார் – 2
Details
- Numeric ID
- 7023
- Song ID
- anbukurntha-en-kiristhuvinal-song-lyrics-ppt-chords-father-s-j-berchmans
- Views
- 0
- Downloads
- 0