Anbulla Aandavare அன்புள்ள ஆண்டவரே

அன்புள்ள ஆண்டவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

அன்புள்ள ஆண்டவரே அன்பான நேசர் நீரே உம்மை துதித்திடுவேன் உம்மை போற்றிடுவேன் உம் நாமம் உயர்த்திடுவேன் எந்நாளும் உம்மை பாடுவேன் ஆருயிர் நேசரே அன்பாலே உம்மை நோக்குவேன் முழு உள்ளத்தோடுமே 1. கடந்த நாளெல்லாம் கண்மணி போல் என்னை காத்தவரை என்றும் துதித்திடுவேன் இம்மட்டும் உதவின எபிநேசரே இனியும் என்னை நடத்திடுவார் 2. நீர் எந்தன் பட்சமாய் எந்நாளும் இருப்பதால் தீங்கு என்னை அணுகிடாதே யெகோவா நிசியே அவர் நாமமே என்றுமே எனக்கு ஜெயமளிப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6074
Song ID
anbulla-aandavare-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open