Anbulla Yesaiya அன்புள்ள இயேசையா

அன்புள்ள இயேசையா
Unknown
PPT
Lyrics

Lyrics

அன்புள்ள இயேசையா உம பிள்ளை நான் ஐயா ஆனந்த ஒளி பிறக்கும் வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2) 1. காடு மேடு ஓடிய ஆடு என்று என்னை வெறுத்திடவில்லை நாடி என்னைத் தேடிய தயவல்லவோ பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள 2. பகலில் மேகம் இரவில் ஜோதி பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு நாடி என்னைத் தேடிய தயவல்லவோ பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள 3. தாகம் தீர ஜீவத் தண்ணீர் உள்ளங் கையில் என்னையும் கண்டீர் நாடி என்னைத் தேடிய தயவல்லவோ பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3251
Song ID
anbulla-yesaiya-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open