Andavare Ummai Potrugiren ஆண்டவரே உம்மை போற்றுகிறேன்

ஆண்டவரே உம்மை போற்றுகிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆண்டவரே உம்மை போற்றுகிறேன் இயேசுவே உம்மையே புகழ்கிறேன் என் உயிரே என் உறவே என் நினைவே என் அரணே என் மீட்பர் என்னோடிருக்கையிலே எனக்கென்றும் குறையில்லை என்றே சொல்வேன் என் பாவங்களையெல்லாம் மன்னித்து என்னை புது சிருஷ்டியாய் மாற்றினீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3401
Song ID
andavare-ummai-potrugiren-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open