Andhavar Yesu Naal Vanthidum ஆண்டவர் இயேசு வந்திடும் நாள்
ஆண்டவர் இயேசு வந்திடும் நாள்
Lyrics
ஆண்டவர் இயேசு வந்திடும் நாள்
சீக்கிரம் நெருங்குதே
அவர் வருகை நாளில் சேர்ந்திட
நாமும் ஆயத்தமாவோமே
1. புத்தியுள்ள ஐந்து கன்னிகை போல
நடந்திடுவோமே நாமும்
ஆவியின் எண்ணை குறைவுறாமல்
காத்துக்கொள்வோமே
2. இயேசுவின் இரத்தத்தில் அங்கியை
தோய்த்து எடுத்துக்கொள்வோமே
நாமும் ஆவியின் முத்திரை மோதிரத்தை
பெற்றுக்கொள்வோமே
3. சர்வாயுத வர்க்கங்கள் நாளும்
அணிந்துகொள்வோமே நம்மை
எதிர்க்கும் சாத்தான் பாவம் விரட்டி
ஜெயங்கொள்வோமே
Details
- Numeric ID
- 3460
- Song ID
- andhavar-yesu-naal-vanthidum-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 1
- Source
- Open