Lyrics
அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா என் ஆறுதல் நாயகன் நீர்தானையா கருவினில் கண்டவர் நீர்தானையா -என்னை காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா தோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா- என் கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா கிருபையை ஈந்ததும் நீர்தானையா வழியாக வந்தவர் நீர்தானையா - என்னை ஒளியாக மாற்றியவர் நீர்தானையா உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு மறுரூபமாக்கியவர் நீர்தானையா - என்னை மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா Andikkollum Deivam lyrics songs, Andikkollum Deivam lyrics, Andikkollum Deivam Lyrics Song Chords PPT - அண்டிக்கொள்ளும் தெய்வம் Download all tamil Christian Songs Lyrics in .com Andikkollum Deivam Neerthaanaiyaa En Aarudhal Naayagan Neerthaanaiyaa Karuvinil Kandavar Neerthaanaiyaa - Ennai Kaalamellaam Sumappavar Neerthaanaiyyaa Thaai Marandhaalum Thandhai Veruthaalum Thayavaaga Anaippavar Neerthaanaiyyaa Thol Meedhu Sumappavar Neerthaanaiyyaa Kanneerai Thudaippavar Neerthaanaiyaa- En Kavalaigal Theerppavar Neerthaanaiyaa Belaveena Neram Sornthitta Enakku Belan Thandhu Nadathiyadhum Neerthaanaiyaa Kirubaiyai Eendhadhu Neerthaanaiyaa Vazhiyaaga Vandhavar Neerthaanaiyaa - Ennai Oliyaaga Maatriyavar Neerthaanaiyaa Ulagaththin Maayaikku Mayangaadhapadikku Maruroobamaakkiyavar Neerthaanaiyaa - Ennai Magimaiyil Serppavar Neerthaanaiyaa அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா என் ஆறுதல் நாயகன் நீர்தானையா Andikkollum Deivam Neerthaanaiyaa En Aarudhal Naayagan Neerthaanaiyaa கருவினில் கண்டவர் நீர்தானையா -என்னை காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா Karuvinil Kandavar Neerthaanaiyaa - Ennai Kaalamellaam Sumappavar Neerthaanaiyyaa தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா Thaai Marandhaalum Thandhai Veruthaalum Thayavaaga Anaippavar Neerthaanaiyyaa தோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா Thol Meedhu Sumappavar Neerthaanaiyyaa கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா- என் கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா Kanneerai Thudaippavar Neerthaanaiyaa- En Kavalaigal Theerppavar Neerthaanaiyaa பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா Belaveena Neram Sornthitta Enakku Belan Thandhu Nadathiyadhum Neerthaanaiyaa கிருபையை ஈந்ததும் நீர்தானையா Kirubaiyai Eendhadhu Neerthaanaiyaa வழியாக வந்தவர் நீர்தானையா - என்னை ஒளியாக மாற்றியவர் நீர்தானையா Vazhiyaaga Vandhavar Neerthaanaiyaa - Ennai Oliyaaga Maatriyavar Neerthaanaiyaa உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு மறுரூபமாக்கியவர் நீர்தானையா - என்னை Ulagaththin Maayaikku Mayangaadhapadikku Maruroobamaakkiyavar Neerthaanaiyaa - Ennai மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா Magimaiyil Serppavar Neerthaanaiyaa அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா என் ஆறுதல் நாயகன் நீர்தானையா You are the God who draws near You are my comfort and my Lord கருவினில் கண்டவர் நீர்தானையா -என்னை காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா You saw me in the womb You carry me all my days தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா Though mother may forget and father may reject You embrace me with kindness தோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா You carry me upon Your shoulders கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா- என் கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா You wipe away my tears You remove my sorrows பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா When I was weary in my time of weakness You gave me strength and led me கிருபையை ஈந்ததும் நீர்தானையா You are the One who gave me grace வழியாக வந்தவர் நீர்தானையா - என்னை ஒளியாக மாற்றியவர் நீர்தானையா You came as the Way You changed me into light உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு மறுரூபமாக்கியவர் நீர்தானையா - என்னை You transformed me So that I would not be deceived by the world's illusion மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா You are the One who will bring me into glory
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- andikkollum-deivam-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0