Andriyum Avar Therrmanam அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே

அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே

Lyrics

அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே அவரில் அன்புகூரும் யாவருக்கும் நடப்பது நன்மைக்காக தீமைக்கு ஏதுவில்லையே-2-அன்றியும் 1.கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு (என்றும்) போவதில்லை-2 கர்த்தருக்கு நான் காத்திருந்து கழுகுபோல் உயர எழும்பிடுவேன் கர்த்தருக்கு நான் காத்திருந்து கழுகுபோல் உயர பறந்திடுவேன்-அன்றியும் 2.கர்த்தரையே நம்பிடுவோர் சகாயம் பெற்று என்றும் வாழ்ந்திருப்பார்-2 என் இதயம் புது பாட்டினாலே கர்த்தரை புகழ்ந்தென்றும் பாடிடுமே-2-அன்றியும் 3.கர்த்தரையே சார்ந்திருப்போர் பூரண சமாதானம் பெற்றிடுவார்-2 கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் நாவிலிருக்கும்-2-அன்றியும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1957
Song ID
andriyum-avar-therrmanam-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1