Anparae Anparae Ummai அன்பரே அன்பரே உம்மை

அன்பரே அன்பரே உம்மை
Unknown
PPT
Lyrics

Lyrics

அன்பரே அன்பரே உம்மைப் போற்றிப் பாடிடுவேன் ஆபத்துக் காலத்தில் உதவிடும். தெய்வமே உம்மைப் புகழ்கின்றேன் அல்லேலூயா ஆனந்தமே அளவில்லா பேரின்பமே சத்துரு முன்பாக பந்தியைத் தந்தீரே என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்தீரே பாத்திரம் நிரம்பியே வழிய செய்தீரே புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கின்றீர் - அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு செல்கிறீர் நீதியின் பாதையில் நித்தமும் நடத்தினீர் மரண இருளிலே நடந்தாலும் பயப்படேன் தேவரீர் என்னோடு கூடவே வருகிறீர் கோலும் தடியும் என்னை தேற்றுமே-உம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3447
Song ID
anparae-anparae-ummai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open