Anpin Vaalththukkal Engum Kooruvom அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்

அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்

Lyrics

அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம் மேசியா இயேசு ராஜன் பாரில் தோன்றினார் 1.விந்தையாய் இந்தப் பூவில் நிந்தைகள் யாவும் ஏற்க – கந்தையில் தேவ பாலன் அதிசயமாயினார் பாலனைப் போற்றுவோம் அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய் பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியை ஒப்பில்லாத வான் பரனை சத்தியனை நித்தியனை கன்னி மரி பாலகனை போற்றிப் பாடுவோம் 2.கோனவர் பணிந்து போற்ற ஞானியர் வியந்து வாழ்த்த – புல்லணை மீதில் தேவ பாலகன் துயில்கிறார் பாலனைப் போற்றுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5370
Song ID
anpin-vaalththukkal-engum-kooruvom-song-lyrics
Views
0
Downloads
0