Anpu Kooruvom அன்பு கூருவோம் நம் தேவனாகிய

அன்பு கூருவோம் நம் தேவனாகிய
Unknown
PPT
Lyrics

Lyrics

அன்பு கூருவோம் நம் தேவனாகிய கர்த்தரை அவரே நம் தேவன் என்றென்றும் அவரில் வாழ்ந்திட இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர் வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம் திருடனைப் போல் அவர் வருகை தீவிரமாய் மிக நெருங்கிடுதே ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர் கண்டுபுலம்பிக் கதறுவாரே அந்த நாளில் ஆயத்தமானோர் இயேசுவிடம் பறந்திடுவோம் இவ்வுலக வாழ்வை முடித்துப் பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7301
Song ID
anpu-kooruvom-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open