Antha Naal Vanthidum அந்த நா…

அந்த நாள் வந்திடும்
Unknown
PPT
Lyrics

Lyrics

அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும் அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் 1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும் எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் – (2) 2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும் பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் – (2) 3. இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும் இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் – (2) 4. இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும் அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் – (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3193
Song ID
antha-naal-vanthidum-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open