Antha Nal Nerungkituthe

தேவன் வருகின்றார்
Unknown
Lyrics

Lyrics

அந்த நாள் நெருங்கிடுதே ஆயத்தமாகியே பறந்திடுவோம் இந்த வனாந்திர யாத்திரை முடித்து இயேசுவுடன் நிதம் வாழ்ந்திடுவோம் தேவன் வருகின்றார் வேகமாய் வருகின்றார் கர்த்தரின் வேளையை நாம் அறியோம் பக்தர்கள் யாவரும் விழித்திருப்போம் திருடனைப்போல் அவர் வருகை தீவிரமாய் மிக நெருங்கிடுதே ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர் அழுது புலம்பிக் கதறுவாரே ... தேவன் வருகின்றார் ... இருள் சூழும் வேளை நெருங்கிடுதே இனிவரும் காலமோ நமக்கில்லை பூரணராக கடந்திடுவோம் நாம் பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம் ... தேவன் வருகின்றார் ... மணவாளன் தட்டும் குரல்கேட்டு மகிமையில் நாமும் சேர்ந்திடுவோம் பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாழ்ந்து பரமனின் ராஜ்ஜியம் சேர்ந்திடுவோம் ... தேவன் வருகின்றார் ... நினையா வேளையில் வந்திடுவார் நித்திரை மயக்கம் களைந்திடுவோம் நீதியின் ராஜனை முகமுகமாய் நாம் நித்தியமாகத் தரிசிப்போமே ... தேவன் வருகின்றார் ... அந்த நாள் நெருங்கிடுதே ஆயத்தமாகியே பறந்திடுவோம் இந்த வனாந்திர யாத்திரை முடித்து இயேசுவுடன் நிதம் வாழ்ந்திடுவோம் தேவன் வருகின்றார் வேகமாய் வருகின்றார் கர்த்தரின் வேளையை நாம் அறியோம் பக்தர்கள் யாவரும் விழித்திருப்போம் திருடனைப்போல் அவர் வருகை தீவிரமாய் மிக நெருங்கிடுதே ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர் அழுது புலம்பிக் கதறுவாரே ... தேவன் வருகின்றார் ... இருள் சூழும் வேளை நெருங்கிடுதே இனிவரும் காலமோ நமக்கில்லை பூரணராக கடந்திடுவோம் நாம் பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம் ... தேவன் வருகின்றார் ... மணவாளன் தட்டும் குரல்கேட்டு மகிமையில் நாமும் சேர்ந்திடுவோம் பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாழ்ந்து பரமனின் ராஜ்ஜியம் சேர்ந்திடுவோம் ... தேவன் வருகின்றார் ... நினையா வேளையில் வந்திடுவார் நித்திரை மயக்கம் களைந்திடுவோம் நீதியின் ராஜனை முகமுகமாய் நாம் நித்தியமாகத் தரிசிப்போமே ... தேவன் வருகின்றார் ... Antha Nal Nerungkituthe lyrics songs,Antha Nal Nerungkituthe song lyrics,Antha Nal Nerungkituthe Lyrics Song Chords PPT -தேவன் வருகின்றார் antha nal nerungkituthe aayaththamakiyE paranthituvom intha vananthira yaththirai mutiththu iyesuvutan nitham vazhnthituvom thevan varukinRar vegamay varukinRar karththarin velaiyai nam aRiyom paktharikaL yavarum vizhiththiruppom thirutanai pol avar varukai thiviramay mika nerungkituthe aayaththamilla avaniyil uLLor azhuthu pulampi katharuvarE ... thevan varukinRar iruL suzhum velai nerungkituthe inivarum kalamo namakku illai puranaraka katanthituvom nam paranotu niththiyam vazhnthituvom ... thevan varukinRar manavaLan thattum kuralkEttu makimaiyil namum sernthituvom parisuththa aaviyin niraivutan vazhnthu paramanin rajjiyam sernthituvom ... thevan varukinRar ninaiya velaiyil vanthituvar niththirai mayakkam kaLainthituvom nithiyil rajanai mukamukamay nam niththiyamaka tharisippomE ... thevan varukinRar antha nal nerungkituthe aayaththamakiyE paranthituvom intha vananthira yaththirai mutiththu iyesuvutan nitham vazhnthituvom thevan varukinRar vegamay varukinRar karththarin velaiyai nam aRiyom paktharikaL yavarum vizhiththiruppom thirutanai pol avar varukai thiviramay mika nerungkituthe aayaththamilla avaniyil uLLor azhuthu pulampi katharuvarE ... thevan varukinRar iruL suzhum velai nerungkituthe inivarum kalamo namakku illai puranaraka katanthituvom nam paranotu niththiyam vazhnthituvom ... thevan varukinRar manavaLan thattum kuralkEttu makimaiyil namum sernthituvom parisuththa aaviyin niraivutan vazhnthu paramanin rajjiyam sernthituvom ... thevan varukinRar ninaiya velaiyil vanthituvar niththirai mayakkam kaLainthituvom nithiyil rajanai mukamukamay nam niththiyamaka tharisippomE ... thevan varukinRar TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
antha-nal-nerungkituthe-lyrics-song-chords-ppt
Views
4
Downloads
2
Source
Open