Antha Pakkam Ennai அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள் மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம் மற்ற நாளில் எல்லாம் பாவம் தலை தூக்கும் இஷ்டம் போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே … ஹே ஹே ஹே ஹே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன் நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன் ஆவியின் வரங்கள் அனைத்தும் பெற்றுள்ளேனே ஆவியின் கனிகள் என்னவென்று தெரியாதே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் ஆலயத்தில் நான் தான் பரிசுத்தத்தின் எல்லை Mary Martha கூட என்னைப் போல இல்லை இல்லை ஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு யாரும் அறியாத மாய்மால வாழ்க்கை ஒன்று மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் காலங்காலமாக Christians நாங்க மாதம் தவறாமல் காணிக்கைகள் போடுறோங்க மற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே நித்யம் சத்யம் எல்லாம் எனக்கு புரியாதே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் மக்கள் என்னை கண்டால் ஸ்தோத்திரம் சொல்வதுண்டு நல்ல பிள்ளை என்று Certificate எனக்குண்டு உண்மை நிலை என்ன அவர்கள் அறியாரே உள்ளுக்குள்ளே நானே அழகான கல்லறையே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6004
Song ID
antha-pakkam-ennai-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open