Antha Siluvayae அந்த சிலுவையே

அந்த சிலுவையே
Unknown
Lyrics

Lyrics

நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர் கால்கள் இடறாமல் காப்பவர் நீர் எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே சிலுவை அன்பினால் செய்து முடித்தீர் அந்த சிலுவையே சிலுவையேஎன் வாழ்வின் திருப்புமுனை நன்மைக்காய் ஏங்கி நின்ற நாட்களெல்லாம் நன்றி சொல்லும் நாட்களாய் மாற்றினீரே உந்தனின் அளவற்ற மாதியாகத்தால் எந்தனின் பாவம் முற்றும் கழுவினீரே எனக்கு எதிரான கையெழுத்தை சிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர் நான் நன்றாய் வாழ என் தலை உயர உம்மையே எனக்காய் தந்தீரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
8195
Song ID
antha-siluvayae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0