Antha Sooriyan Antha Chandhiran அந்த சூரியன் அந்த சந்திரன்

அந்த சூரியன் அந்த சந்திரன்

Lyrics

அந்த சூரியன் அந்த சந்திரன் இந்த பூலோகம் யாவும் அந்த மழைத்துளி இந்த பனித்துளி இயற்கை அழகு யாவும் படைப்பே உந்தன் படைப்பே அதை நினைத்து மனம் மகிழ்ந்து உம்மை வாழ்த்திடுவேனே 1. வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும் தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும் மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும் நீரே தேவன் எல்லாம் உம் கைவண்ணமே 2. மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர் கண்மணி போல் கருத்துடன் காத்தீரே நீர் விழுந்தாலும் எழுப்பிவிட்டீர் அழுதாலும் துடைத்துவிட்டீர் கண்ணீரை இதயத் துடிப்பும் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5960
Song ID
antha-sooriyan-antha-chandhiran-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open