Anthagaara Boomi Ithaiyaa Song அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய்

அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய்

Lyrics

அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய் அவிரொளி உதித்ததையா சிந்தை இருள்மூடிக் கெட்டுச் சந்ததமும் உன்னைவிட்டு நிந்தைகள் இலச்சைப்பட்டு நேசமற்று மோசம் போன தேசங்கள் கடல்களெங்கும் – உந்தன் வேத சேதியின் பலங்கள் தங்கும் காசினியோர்கட்குப் பொங்கும் – அளவில்லாத கலைப்புகளுண்டாயிலங்கும் என்றமொழி யிந்தக்காலம் உண்மையாச்சு துந்தன்சீலம் ஏழைகலுக் கனுகூலம் இன்றுவந்த துமக்கோலம் கஷ்டநஷ்டங் கொண்டுவாடிக் – கணக்கில்லாத கவலைக ளாலுமூடிக் கர்த்தனே உனைமன்றாடிக் – கண்ணீராறாய்க் கதறிச் செபித்தித் தேடிச் சத்திய சுவிசேட வித்தனை யிங்கு போட வந்தவர்க் கன்பைநாட வந்தனம் ஐயா காரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6548
Song ID
anthagaara-boomi-ithaiyaa
Views
0
Downloads
0