Lyrics
அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரே சகாயம் செய்தவரே -2
மனபூர்வமாய் சிநேகித்திரே மனதார நன்றி சொல்வேன் -2
1.தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்-2
எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே-2
2.நிந்தைகள் சூழ்ந்தபோது தாயினும் மேலாய் நேசித்திரே-2
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கீர்த்தியாய் வைத்தீரய்யா
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் புகழ்ச்சியாய் வைத்தீரய்யா
3.விக்கனங்கள் சூழ்ந்தவேளை செட்டையின் நிழலிலே மறைத்துக்கொண்டீர்-2
விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே-2
Details
- Numeric ID
- 4788
- Song ID
- anugoolamaanavarae-aatharavaai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0