Lyrics
அனுக்கிரக காலம் இதுவே
அடைந்திடுவேன் என் இயேசுவை
கிருபையின் காலம் இதுவே
பின்பற்றுவேன் என் இயேசுவை
குற்றுயிராய் கிடக்கும் மனிதனை
பார்த்து ஒதுங்கி போகமாட்டேன்
நல்ல சமாரியன் இயேசு போல்
உதவி செய்ய ஓடுவேன்
ஹா அல்லேலூயா ஹாலேலூயா
ஹா அல்லேலூயா
2. ஆபத்து நாளில் அலறாமல்
மனிதனை தேடி போகாமல்
அடைக்கலப் பட்டணம் இயேசுவாம்
அவரிடம் வந்து சேருவேன்
3. இவ்வுலக பாடுகள் சமமல்ல
வரப்போகும் மகிமைக்கு ஒப்பிட
உண்மை உத்தம சாட்சியாய்
இயேசுவின் வருகையை நோக்குவேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 3443
- Song ID
- anugraha-kaalam-idhuvae-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 0