Anukraka Varthaiyode அனுக்ரக வார்த்தையோடே

அனுக்ரக வார்த்தையோடே

Lyrics

1. அனுக்ரக வார்த்தையோடே -இப்போது அடியாரை அனுப்புமையா! மனமதில் தயவுறும் மகத்துவபரனே! வந்தனம் உமக்காமென் 2. நின்திரு நாமமதில் கேட்ட நிர்மலமாம் மொழிகள் சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச் சாமி நின்னருள் புரிவாய் 3. ஸ்தோத்திரம் புகழ் மகிமை கீர்த்தி துதிகனம் தினமுமக்கே பாத்திரமே அதிசோபித பரனே! பாதசரண் ஆமென்!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1255
Song ID
anukraga-vaarththaiyode
Views
10
Downloads
3
Source
Open