Anuppum Puthu Akkiniyai அனுப்பும் புது அக்கினியை

அனுப்பும் புது அக்கினியை
Unknown
PPT
Lyrics

Lyrics

அனுப்பும் புது அக்கினியை கேளும் என் கோரிக்கையை நெருப்பாற்றை போல உற்றிடும் அக்கினியை பசித்தாகத்தால் நிறைந்தோம் ஆவலோடு பார்க்கின்றோம் நம்பிக்கை ஊட்டும் இரக்கம் தாரும் அக்கினியால் நிரப்பும், எங்கள் ஆவியை அனல்மூட்டும் அக்கினியால் நிரப்பும் உம் வழியை விட்டு சென்றோம் கருத்தற்றே நின்றார் ஆதி அன்பால் என்னை சந்தித்து அன்று பொழிந்தார் உம் அருளையே எங்கள் ஆவியை அனல்மூட்டும் அக்கினியால் நிரப்பும் நிறைவாய் வேண்டும் பலனும் அன்பும் மறுமலர்ச்சி செயல்படுத்துமே பிரகாசிக்கவும் ஆவியை ஊற்றும் அக்கினியால் நிரப்பும், நிரப்பும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8210
Song ID
anuppum-puthu-akkiniyai-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open