Anuthinam Avar Samugathilae அனுதினமும் அவர் சமூகத்திலே

அனுதினமும் அவர் சமூகத்திலே
Unknown
PPT
Lyrics

Lyrics

அனுதினமும் அவர் சமூகத்திலே ஆனந்த பலியிடுவேன் துதித்திடுவேன் கீதம் பாடிடுவேன் மகிமையின் தேவனையே கர்த்தர் என் வெளிச்சம் இரட்சிப்புமானார் யாருக்கும் பயம் இல்லையே அவரே என் ஜீவனின் பெலனானார் மகிழ்வுடன் பாடி துதித்திடுவேன் 1. சத்துருக்கள் என்னை பகைத்தாலும் பொல்லாதவர் நெருக்கினாலும் என்ன யுத்தம் எழும்பினாலும் நம்பிடும் தேவன் ஜெயமளிப்பார் 2. கேட்டதை தேடுவேன் அதை நாடிடுவேன் கண்டடைவேன் மகிமை நீங்காது அவரது சமூகத்திலே நிலைத்து நானும் துதித்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3444
Song ID
anuthinam-avar-samugathilae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open