Apisheka Nathare Parisuththa Aaviye

அபிஷேக நாதரே
Unknown
Lyrics

Lyrics

அபிஷேக நாதரே பரிசுத்த ஆவியே பொழிந்திடுமே இதயமதில் உன்னத ஆவியை பொழிந்திடுமே இதயமதில் உன்னத ஆவியை தூய நல் ஆவியால் உள்ளம் நிரம்பிட ஊற்றிடுமே ஆவியினால் அனுதினமும் நிறைந்து ஜெபித்திடுவேன் ...அபிஷேக நாதரே... தேவனின் ஆவியால் அன்பை இதயத்தில் ஊற்றிடுமே உம்முடன் நெருக்கமுடன் இணைந்து வாழ்ந்திடுவேன் ...அபிஷேக நாதரே... அக்கினி அபிஷேகம் தாரும் மகிமையை கண்டிடவே இறுதிவரை ஒளி கொடுத்து உமக்காய் ஜொலித்திடுவேன் ...அபிஷேக நாதரே... அபிஷேக நாதரே பரிசுத்த ஆவியே பொழிந்திடுமே இதயமதில் உன்னத ஆவியை பொழிந்திடுமே இதயமதில் உன்னத ஆவியை தூய நல் ஆவியால் உள்ளம் நிரம்பிட ஊற்றிடுமே ஆவியினால் அனுதினமும் நிறைந்து ஜெபித்திடுவேன் ...அபிஷேக நாதரே... தேவனின் ஆவியால் அன்பை இதயத்தில் ஊற்றிடுமே உம்முடன் நெருக்கமுடன் இணைந்து வாழ்ந்திடுவேன் ...அபிஷேக நாதரே... அக்கினி அபிஷேகம் தாரும் மகிமையை கண்டிடவே இறுதிவரை ஒளி கொடுத்து உமக்காய் ஜொலித்திடுவேன் ...அபிஷேக நாதரே... Apisheka Nathare Parisuththa Aaviye lyrics songs,Apisheka Nathare Parisuththa Aaviye song lyrics,Apisheka Nathare Parisuththa Aaviye Lyrics Song Chords PPT -அபிஷேக நாதரே apisheka nathare parisuththa aaviye pozhinthidume ithayamathil unnatha aaviyai pozhinthidume ithayamathil unnatha aaviyai thuuya nal aaviyal ullam nirampida ootridume aaviyinal anuthinamum niraindu jebiththiduven ... apishEka nathare thevanin aaviyal anpai ithayaththil ootridume ummudan nerukkamudan inaindu vazhnthiduven ... apishEka nathare akkini apishEkam tharum makimaiyai kandidave iruthivarai oli koduththu umakke joliththiduven ... apishEka nathare apisheka nathare parisuththa aaviye pozhinthidume ithayamathil unnatha aaviyai pozhinthidume ithayamathil unnatha aaviyai thuuya nal aaviyal ullam nirampida ootridume aaviyinal anuthinamum niraindu jebiththiduven ... apishEka nathare thevanin aaviyal anpai ithayaththil ootridume ummudan nerukkamudan inaindu vazhnthiduven ... apishEka nathare akkini apishEkam tharum makimaiyai kandidave iruthivarai oli koduththu umakke joliththiduven ... apishEka nathare TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
apisheka-nathare-parisuththa-aaviye-lyrics-song-chords-ppt
Views
4
Downloads
2
Source
Open