Appa Appa Endru Ummai Thinamum Koopiduven அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன்

அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன்

Lyrics

அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன் அன்பே அன்பே என்று உம்மை ஆராதிப்பேன் எனக்காய் யாவும் செய்து முடித்தார் உம்மை உயர்த்திடுவேன் எனது பாவம் யாவும் மன்னித்தார் உம்மை ஆராதிப்பேன் கேருபீன்கள் மத்தியில் வாழும் பரிசுத்தர் நீர் அல்லவா சேராபீன்கள் ஓயாமல் பாடும் உன்னதர் நீர் அல்லவா ஆபத்து நாளில் நோக்கி கூப்பிட்டேன் ஆதரவாய் இருந்தீர் ஆலயத்தில் என் சத்தத்தை கேட்பீர் உம்மை துதித்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2702
Song ID
appa-appa-endru-ummai-thinamum-koopiduven-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open