APPA APPA UNTHAN PAATHAM அப்பா அப்பா உந்தன் பாதம்
அப்பா அப்பா உந்தன் பாதம்
Lyrics
அப்பா அப்பா உந்தன் பாதம்
சரணடைய வந்தோம்
முத்தம் செய்து கண்ணீரால்
கழுவிட வந்தோம் – நாங்கள்
நீங்கள் செய்த நன்மைகளை
நினைத்து நினைத்து
நன்றி பலி செலுத்திடவே
கண்ணீரோடு ஓடிவந்தோம்
கல்லெறிந்து கொன்றிடவே
திரள்கூட்டம் கூடினது
சரியான வார்த்தை சொல்லி பின்னிடச்செய்தீர் ஊர் வாயை அடைக்க செய்தீர்
யாக்கோபின் கிணத்தண்டை
என்னை தேடி வந்தீர்
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
தண்ணீரும் எனக்கு தந்தீர் -ஜீவ
பரணியிலே பரிமள தைலம்
கொண்டுவந்து கண்ணீரோடு
உம் பாதம் பூசி வந்தேன்
கண்ணீரோடு துடைக்க வந்தேன்
Details
- Numeric ID
- 734
- Song ID
- appa-appa-unthan-paatham-thooyavare-natkunasingham-timothy
- Views
- 29
- Downloads
- 6
- Source
- Open