Appa Ennai Pilaikka Seytheer …

அப்பா என்னை பிழைக்க செய்தீர்
Unknown
PPT
Lyrics

Lyrics

அப்பா என்னை பிழைக்க செய்தீர் துளிர்க்க செய்தீர் என்னை தாங்கிடுவீர் வழி நடத்திடுவீர் நீர் மாத்திரம் போதும் என்னை வழிநடத்த நீர் மாத்திரம் போதும் என்னை உயர்த்தி வைக்க அந்தத்தில் உள்ளதை ஆதிமுதல் செய்யப்படாததை பூர்வ முதல் அறிந்தவர் நீர் தானையா உங்க ஆலோசனை தான் நிலைநிற்குமே உமக்கு சித்தமானதை எல்லாம் செய்திடுமே 2. மரணத்தை ஜெயமாக வென்றவராம் மரித்தோரை உயிர்ப்பிக்க வல்லவராம் அதிகாரம் உடையவராம் வானம் பூமியாவும் உங்க கிரியை அன்றோ நம்பி வந்தோர்க்கு நீர் சொந்தமன்றோ 3. நிகரே இல்லாத நாமம் ஒன்று அந்த நாமத்தின் மேல் விடுதலை உண்டு இயேசு என்னும் நாமம் அது அந்தநாமம் சொல்ல நம்மை அழைத்தவராம் அதை சொல்ல சொல்ல பதில் தருபவராம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5722
Song ID
appa-ennai-pilaikka-seytheer-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open