Appa Naan Ummai Paarkiren அப்…

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் அன்பே நான் உம்மை துதிக்கிறேன் நீரே என் வழி நீரே என் சத்தியம் நீரே என் ஜீவனன்றோ அப்பாவும் நீரே அம்மாவும் நீரே நான் உந்தன் பிள்ளையன்றோ நல்ல மேய்ப்பன் நீர் தானே நான் உந்தன் ஆட்டுக்குட்டி ஜீவ நீரூற்று நீர் தானே உந்தன்மேல் தாகம் கொண்டேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6626
Song ID
appa-naan-ummai
Views
0
Downloads
0