Appa Sonna Vaakugal அப்பா சொன்ன வாக்குகள்

அப்பா சொன்ன வாக்குகள்

Lyrics

அப்பா சொன்ன வாக்குகள் எல்லாம் நிறைவேறுமே-3 பொய் சொல்ல மனுஷனல்லவே மனம் மாற மனுஷனுமல்ல அவர் உனக்கு சொன்ன வாக்கு எனக்குச் சொன்ன வாக்கு நம்ம சபைக்குச் சொன்ன வாக்கு எல்லாமே நிறைவேற போகுது-2 1.சின்னவன் ஆயிரமாய் மாறப்போகிறான் சிறியவன் பலத்த ஜாதி ஆகப்போகிறான்-2 தீவிரமாய் அதை செய்து முடிக்கப்போகிறார் அதைக்கண்டு என்மனமும் மகிழப்போகுது மகிழப்போகுது மகிழப்போகுது-2 2.சாம்பலெல்லாம் சிங்காரமாய் மாறப்போகுது உன் துக்கம் சந்தோஷமாய் மாறப்போகுது-2 பாலைவனம் சோலைவனமாய் மாறப்போகுது நீ வடிச்ச கண்ணீரெல்லாம் மாறப்போகுது மாறப்போகுது எல்லாமே மாறப்போகுது-2 3.வெண்கல கதவு எல்லாம் உடைய போகுது இரும்பு தாழ்ப்பாளும் முறிய போகுது-2 பொக்கிஷமும் புதையலும் தான் திறக்க போகுது அதைக்கண்டு என்மனமும் மகிழப்போகுது மகிழப்போகுது மகிழப்போகுது-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
647
Song ID
appa-sonna-vaakugal-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1