Appa Um Pressanamae அப்பா உம் பிரசன்னமே

அப்பா உம் பிரசன்னமே

Lyrics

அப்பா உம் பிரசன்னமே இவ்வேளை இறங்கிடுமே.. நிறைவாக பொழியட்டுமே என்னில் வழியட்டுமே.. உம் தண்ணீரால் என் தாகம் தீர்த்திடும் உம் செந்நீரால் என் பாவம் போக்கிடும் வழுவாமல் என்னை தாங்குமே வழியெங்கும் என்னை நடத்திடுமே என் விழியெங்கும் என்றும் நிறைந்தவரே.. என் வழியெங்கும் என்முன் நின்றவரே என் கதவுகள் உம் குரல் கேட்டு திறக்கணுமே.. என் உதடுகள் உம்மை மட்டும் துதிக்கணுமே.. நன்மையால் நிரப்பிடுமே உம்மைபோல் மாற்றிடுமே.. தடுமாறிய காலத்தில் இடறாமல் காத்தவரே.. சிறையான நேரத்தில் விரைவாக வந்தவரே நீர் சொட்டும் பணிதுளியாக பொழிந்திடுமே.. உம் திட்டம் என்னில் என்றும் தொடரணுமே என் தலை உயர்த்தினீரே.. என் நிலை மாற்றினீரே..

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3398
Song ID
appa-um-pressanamae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
4
Source
Open