Appa Um Samugam Anandame அப்பா உம் சமூகம் ஆனந்தமே

அப்பா உம் சமூகம் ஆனந்தமே

Lyrics

அப்பா உம் சமூகம் ஆனந்தமே அப்பா உம சமூகம் பேரின்பமே கிருபையே உங்க கிருபையே எந்நாளும் என்னை தாங்கிடுதே பாவங்கள் மன்னித்து நோய்கள் எல்லாம் குணமாக்கி உம் ஜீவன் தந்தது உங்க சமூகமே பரலோக சந்தோசம் நித்தியா சமாதானம் என்னுள்ளம் தந்தது உங்க சமூகமே இயேசுவின் நாமத்தை எந்நாளும் உயர்த்துவேன் ஜீவன் உள்ள நாட்களெல்லாம் (நாமங்களில் எல்லாம் மேலானதே) இயேசுவின் இரத்தத்தால் விடுதலை நமக்குண்டு இயேசுவின் தழும்புகள் சுகம் தருமே எளியவன் என்றென்றும் மறக்கப்படுவதில்லையே சிறுமைபட்டவனின் நம்பிக்கையே இயேசுவை நம்பினால் என்றென்றும் விடுதலை நமக்காக ஜீவன் தந்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2701
Song ID
appa-um-samugam-anandame-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
3
Source
Open