Appa Um Samugathil அப்பா உம் சமுகத்தில்

அப்பா உம் சமுகத்தில்

Lyrics

அப்பா உம் சமுகத்தில் எப்போதும் ஆராதனை அப்பாவை துதிக்கையிலே எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா தாயைப்போல தேற்றுகிறீர் தகப்பனைப்போல சுமக்கின்றீர் சோதனை வருகின்ற நேரமெல்லாம் தாங்கி எங்களை நடத்துகிறீர் கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும் ஆகாரத்தை தருகின்றீர் அவைகளைப் பார்க்கிலும் எங்களையே மிகவும் நேசித்து நடத்துகிறீர் எங்கள் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுகின்றீர் தீங்கு வருகின்ற நேரமெல்லாம் கூடார மறைவில் மறைக்கின்றீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1002
Song ID
appa-um-samugathil
Views
13
Downloads
2
Source
Open